1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:18 IST)

சொத்து குவிப்பு வழக்கு தண்டனையில் இருந்து ஜெயலலிதா விடுவிப்பு : உச்சநீதி மன்றம்!!

தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது.


 
 
இந்த தீர்பில் ஜெயலலிதா மரணமைடந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு சசிகலா, சுதாகரன், இளவரசி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் 4 வாரத்திற்குள் சரண அடைய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.