Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா எனக்கு தாய் போன்றவர். 1 மணி நேர தியானத்திற்கு பின்னர் தீபா பேட்டி

Last Modified: திங்கள், 13 மார்ச் 2017 (10:02 IST)

Widgets Magazine

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று இரவு  சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்த அவருடைய அண்ணன் மகள் தீபா,  தியானத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
 
deepa marina" width="600" />

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், எனக்குமான உறவு தாய் - மகள் உறவு போன்றது என்று கூறிய தீபா, ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அறிவித்ததில் இருந்தே, தனக்கு மறைமுகமாக தொல்லைகள் சிலர் கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் தீபாவின் தியானம் குறித்து சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டலான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இனிமேல் மீடியாக்களை எந்த அரசியல்வாதியும் கூப்பிட வேண்டியதில்லை. மெரீனாவில் போய் உட்கார்ந்து தியானம் செய்தால் அவர்களாகவே வந்துவிடுவார்கள் என்றும், தமிழக அரசியல் தியான அரசியலுக்கு மாறி வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இன்னும் 4 வருடம் ; கட்டாய திருமணம் - கமல்ஹாசன் அதிரடி பேட்டி

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் என நடிகர் ...

news

டிரம்பின் முக்கிய கொள்கையை மீறிய மகள் இவாங்கோ

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிற நாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு ...

news

மருத்துவமனையில் ஜெயலலிதா என்னை பார்த்து வணங்கினார். டிடிவி தினகரன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 75 நாட்களில் ...

news

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். கவர்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு

கோவா மாநில முதல்வராக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பார்க்கர் அதிகாரபூர்வமாக கவர்னர் ...

Widgets Magazine Widgets Magazine
Widgets Magazine