ஊசியில்லா கொரோனா தடுப்பூசி அறிமுகம்
இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வலியுறுத்தி அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.
இந்நிலையில், சைடஸ் காடில்லா ( zydus cadila) நிறுவனம் தயாரித்துள்ள ஊசியில்லா கொரொனா தடுப்பூசி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.