Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மினரல் வாட்டரில்தான் குளிப்பாரா ராம் மோகன் ராவ்?

ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (11:49 IST)

Widgets Magazine

வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கி, உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி தற்போது மருத்துவமனையில் இருக்கும் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் பற்றி பல்வேறு தகவல் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.


 

 
கடந்த சில தினங்களுக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள ராம் மோகன் ராவ் வீடு, ஆந்திராவில் உள்ள வீடு மற்றும் உறவினர்களின் வீடு, சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது மகன் விவேக் ஆகியோரின் இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஏராளமான பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நுழைந்தும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்நிலையில், ராம் மோகன் ராவ் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. அவற்றில் சில:
 
ராம் மோகன் ராம் ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் மதிக்க மாட்டாராம்.. 
 
இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த போது கூட அவரிடம் எந்த ஆலோசனையும் கேட்க மாட்டாராம்..
 
பெரும்பாலும் அவருக்கு சென்னையில் உள்ள ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டலில் இருந்துதான் 3 வேளைக்கு உணவு வருமாம்...
 
அவரின் மகன் விவேக் மாதத்தில் பாதி நாட்கள் அந்த ஹோட்டலில்தான் தங்குவாராம்.. நண்பர்கள்.. மது.. கும்மாளம் என ஒரு ஜாலி..
 
அதேபோல், குளிப்பதற்கு வீட்டில் மினரல் வாட்டர்தான் பயன்படுத்துவார்களாம்..
 
இப்படி நீள்கிறது பட்டியல்....


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ; 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு அதிகரிப்பு

ரூபாய் நோட்டு அறிவிப்பின் காரணமாக எழுந்துள்ள பிரச்சனகளை சமாளிக்க 500 ரூபாய் நோட்டுகளை ...

news

தமிழக என்ஜினியர் குத்திக் கொலை - பாரீஸில் பரபரப்பு

பாரீஸ் நகரத்தில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த என்ஜினியர் கத்தியால் குத்தி கொலை ...

news

இரண்டு நாட்களுக்கு பின் தமிழகத்தில் மழை - வானிலை மையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு ...

news

அன்பும் அமைதியும் நிலவட்டும் - தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

உலகமெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டைகை கொண்டாடப்படுவதால் பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று ...

Widgets Magazine Widgets Magazine