Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? ஆதாரத்தை வெளியிடும் இந்தியா டுடே: பி.எச்.பாண்டியன் பேட்டி

Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (15:43 IST)

Widgets Magazine

ஜெயலலிதா விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை இந்தியா டுடே பத்திரிக்கை சற்று நேரத்தில் வெளியிட உள்ளதாக பி.எச்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


 


ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பர் 5ஆம் தேதி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்தது.

இந்த 75 நாட்கள் ஜெயலலிதா பெற்று வந்த சிகிச்சை குறித்து இன்று வரை தெளிவான தகவல்கள் இல்லாமல் வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுக அமைச்சர் பி.எச்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில், சசிகலா ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்து கொலை செய்தார் என்றார். இதையடுத்து நேற்று இரவு சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

தற்போது ஜெயலலிதா விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை இந்தியா டுடே பத்திரிக்கை சற்று நேரத்தில் வெளியிட உள்ளதாக பி.எச்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலாவின் மன்னிப்பு கடிதத்தை பகிரங்கமாக வெளியிட்டார் ஓபிஎஸ்!

ஒரே இரவில் தமிழகத்தின் ஹீரோவாக உருவெடுத்த முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் ...

news

நடராஜனின் இடையூறு பற்றி நாட்டு மக்களுக்கு தெரியும் - ஓ.பி.எஸ் அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் பற்றி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ...

news

பொதுச்செயலாளர் பதவி செல்லாது: சசிகலா தலையில் அடுத்த இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்!!

அதிமுகவின் பொதுசெயலாளர் என மார்தட்டிகொள்ளும், சசிகலா நடராஜனின் தற்காலிக பொதுச் செயலாளர் ...

news

ஓ.பி.எஸ்.க்கு பெருகும் ஆதரவு: மீண்டும் மாணவர் போராட்டம்?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ...

Widgets Magazine Widgets Magazine