செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (17:21 IST)

குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1000... நிதியமைச்சர் பழனிவேல் முக்கிய தகவல்

குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான பண நடந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக  தேர்தல் வாக்குறுதியின்படி குடும்பத்தலைவிகளுக்கு எப்போது  மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்க்கப்படும் என்ற கேளவிகள் எழுந்த நிலையில்,  இதுகுறித்த தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

அதில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் தோறும் ரூ.100 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் இதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடந்து வருவதாஅக தெரிவித்துள்ளார்.