திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (22:35 IST)

மீனாட்சி அம்மன் கோயில் வழிபாடு செய்த இளையராஜா!

illayaraja
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளார் இளையராஜா. இவர் சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவர் தனது 80 வது  பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதையொட்டி, கோவையில் அவது இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில், நாளை மதுரை ஒத்தக் கடை பள்ளிக்கூட வளாகத்தில் இசை என்றால் இளையராஜா என்ற நிகழ்சி நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக இளையராஜா மதுரைக்கு வந்துள்ளார்.  எனவே அ  உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவியில் இளையராஜா வழிபாடு செய்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.