புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (22:46 IST)

சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் ...ரூ.10 ஆயிரம் அபராதம்

திருச்சி மாவட்டத்தில் தெருக்களிலும் சாலைகளிலும் கால்நடைகள் சுற்றித் திரிந்தாலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் எம மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தெருக்களில்  கால்நடைகள் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.