திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (17:59 IST)

கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பார்க்- அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பூங்காக்கள் அமையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதல் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டை நீதிமன்றம் பாராட்டியது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பூங்காக்கள் அமைக்கப்ப்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், மேட் இன்கரூஎ ந்று உலகமே பேசும் அளவிற்க்கு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமாதி வர்த்தகம் முதன்மை பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.