Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த கும்பல் உன்னை கொலை செய்துவிடும் என அன்றே ஜெயலலிதாவிடம் சொன்னேன்: கீதா பரபரப்பு பேட்டி!

ஜெயலலிதாவிடம் இந்த கும்பல் உன்னை கொலை செய்துவிடும் என அன்றே சொன்னேன்: கீதா பரபரப்பு பேட்டி!

Last Modified: சனி, 24 டிசம்பர் 2016 (12:38 IST)

Widgets Magazine

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தோழி கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் நூற்றுக்கு நூறு சதவீதம் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என கீதா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


 
 
இது தொடர்பாக தனியார் வார இதழ் ஒன்றுக்கு கீதா பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் கடைசியாக ஜெயலலிதாவை ஜெயிலில் சந்தித்ததாக கூறினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்புடன் ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
 
சசிகலா தரப்பு செய்த தவறுக்காக ஜெயலலிதாவும் தண்டனை அனுபவித்தார். அப்போது ஜெயிலில் அவரை சந்தித்த நான் இந்த கும்பல் உன்னை ஒரு நாள் கொலை செய்துவிடும் என அவரது காதில் கூறினேன் என கூறினார் கீதா. எல்லோரும் இருந்ததால் தான் அவரது காதில் ரகசியமாக கூறினேன் என்றார் கீதா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை: சசிகலா அவ்வளவு பெரிய சக்தியா?

தமிழக அமைச்சர்கள் முதல் இறுதியாக 10 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரை சசிகலாவை போயஸ் ...

news

ஜெ.வின் ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிடுவாரா?

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இல்லாத தொகுதியாக ...

news

ராம மோகனராவ் கைது? உடல் நலக்குறைவு நாடகம் அரங்கேற்றம்: கார்டனுக்கு தொடர்பு?

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ...

news

பூமிக்கு அடியில் வாழும் வினோத மக்கள்!!

ஆஸ்திரேலியாவில் உள்ள கூபர் பேடியைச் சார்ந்த மக்கள் பூமிக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

Widgets Magazine Widgets Magazine