Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அனல் காற்று வீசும்.. மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

Last Modified: புதன், 17 மே 2017 (16:20 IST)

Widgets Magazine

தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
சென்னையில் இன்று அதிகாலை முதல் காலை 8 மணிவரை வெயில் தென்படாமல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்தர் “ஆந்திரக்கடல் பகுதிகளில் வெப்பக்காற்று வீசுவதால், வடதமிழகத்தின் உள்பகுதிகளில் இன்னும் 2 நட்களுக்கு அனல் காற்று வீசும். இந்த வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் லேசான தூறல் மட்டுமே காணப்படும்” என அவர் தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சொதப்பிய சுரங்க பாதை மெட்ரோ ரயில்; பயணிகள் அதிருப்தி

சென்னையில் பறக்கும் மெட்ரோ ரயிலில் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தாத நிலையில் அதிக ஆவலை ...

news

தினகரனுக்கு ஜாமின் கிடைக்குமா? - நீதிமன்றத்தில் நாளை விசாரணை

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ...

news

சூறைக்காற்றால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் தவித்த ரயில்

ராமேஸ்வரம் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசியதால் பாம்பன் பலத்தை கடக்க முடியாமல் ...

news

நித்தியானந்தாவுக்காக அடாவடியில் இறங்கிய நடிகை ரஞ்சிதா

நித்தியானந்தா பெயரில் சென்னை பல்லாவரத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை நடிகை ரஞ்சிதா ...

Widgets Magazine Widgets Magazine