Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய ஆளுநர்

Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2017 (21:44 IST)

Widgets Magazine

தமிழகம் வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோரை சந்தித்த பிறகு தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.


 


தமிழகம் வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார். இருவரும் அவர்களது தரப்பு கருத்து மற்றும் கோரிக்கைகளை ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.

இருவரையும் சந்தித்த பிறகு ஆளுநர், தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஆளுநர் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அது நாங்க இல்ல: ஓ.பி.எஸ்.க்கு திமுக ஆதரவு செய்திக்கு மறுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என்று ...

news

வதந்திக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவில்லை

ரிசார்ட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ...

news

எங்கள் எதிர்காலமே உங்கள் கையில் - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விசு கோரிக்கை (வீடியோ)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகரும், ...

news

மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் பஸ்ஸில் ஏறவில்லை: ஓபிஎஸுக்கு ஆதரவு?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தற்போது அதிமுக கட்சி இரண்டாக உடைந்து ...

Widgets Magazine Widgets Magazine