திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:56 IST)

மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க அரசு நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்

Mk Stalin
சென்னை அருகில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவை, இளைஞர் நலன், மாநில விளையாட்டுத்துறை தொடர்பாக விதி எண் 110 கீழ் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னை அருகே  பிரமாண்ட விளையாட்டு அரக   நகரம் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில்4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைக்கப்படும் எனவும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரு.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கபப்டும் எனவும்,ரூ.22 கோடி ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும்  எனத் தெரிவித்தார்.