Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீர்ப்பை வரவேற்கிறேன் - தீபா: அத்தையையும் குற்றவாளியாக ஏற்றுக்கொள்கிறாரா?

Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:16 IST)

Widgets Magazine

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். இதன்மூலம் வழக்கின் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவையும் குற்றவாளியாக ஏற்றுக்கொள்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். ஆனால், ஜெ. மரணமடைந்து விட்டதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
 
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த தீர்ப்புக்கு தீபாவிடம் இருந்து வரவேற்பு கிடைத்திருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தீபா கூறியுள்ளார். மேலும் துரோகம் செய்தவர்கள் சிறைக்கு சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
 
கட்சியில் சசிகலா தரப்பினர் தங்களது ஆதிக்கம் வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானும் நீக்கம் செய்வார்கள். ஜெயலலிதாவை ஏமாற்றி பல காரியங்களை செய்து வந்தார் சசிகலா என்றும் கூறியுள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நான் செல்வதை கேளுங்கள்; உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது: செய்தியாளர்களிடம் பாய்ந்த நவநீதகிருஷ்ணன்

செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆவேசமடைந்து, நான் செல்வதை ...

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை: செம்மலை

முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவர் இல்லை என முன்னாள் அமைச்சர் செம்மலை ...

news

தீர்ப்பின் நகல் கையில் கிடைக்கல. நான் போக மாட்டேன் - சசிகலா அடம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நகல் இன்னும் சசிகலா தரப்பினர் பெறவில்லை ...

news

சசிகலாவின் சீராய்வு மனுவும் சாதகமாகாது: அட்டர்னி ஜெனரல்

சசிகலாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு ...

Widgets Magazine Widgets Magazine