Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காயத்ரி ஒரு பச்சோந்தி - நடிகை ரம்யா நம்பீசன் விளாசல்


Murugan| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (20:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள காயத்ரி ரகுராம் பற்றி, நடிகை ரம்யா நம்பீசன் தொடர்ந்து கோபமான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

 

 
தொடக்கம் முதல் ஓவியாவை டார்கெட் செய்த காயத்ரி, தற்போது அவரிடம் நட்பு பாராட்டி வருகிறார். ஆனாலும், அவரை பற்றி மற்றவர்களிடம் குறை கூறி வருகிறார்.
 
இந்நிலையில், தொடக்கம் முதலே காயத்ரி ரகுராமிற்கு எதிராகவும், நடிகை ஓவியாவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.


 

 
சமீபத்தில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ காயத்ரி ஒரு பச்சோந்தி. நேரில் ஓவியாவை பார்த்து சிரித்து பேசிவிட்டு, அவரின் முதுகிற்கு பினால் அவரை பற்றி புகார் கூறுகிறார். மோசமான குணம். ஓவியா நீங்கள்தான் சிறந்தவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


மேலும், ஓவியா எல்லோரும் நேசிப்பதற்கு அவர் நடந்து கொள்ளும் விதம், அவரின் குணாதிசயம் ஆகியவையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :