1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (20:30 IST)

இலவச கண் சிகிச்சை முகாம் - 2023: பொதுமக்கள் பங்கேற்பு

eye hospitals
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி,, வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்  நடைபெற்றது
 
இலவச கண் சிகிச்சை முகாம் மொத்த பயனாளர்கள் - 161  இலவச கண் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு செல்பவர்கள் - 62, 17 நபர்கள் கொண்ட மருத்துவ குழு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது 
 
சிறப்பு விருந்தினர்கள் :-
 
- Dr. சாந்தராஜார்ஜ் MBBS. (சிறப்பு மருத்துவர் - மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ) 
 
- திரு. தமிழ்மணி அவர்கள் (பஞ்சாயத்து தலைவர் - நாகம்பள்ளி) 
 
- திரு. செங்குட்டுவன் அவர்கள் (தாளாளர் - வள்ளுவர் கல்லூரி ) 
 
- திரு. Dr. பிரபாகர் அவர்கள் (முதன்மை ஒருங்கிணைப்பாளர் - வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை) பங்கேற்று ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி..!  ஒருங்கிணைப்பாளர் - ந. பாஸ்கர் அவர்கள். (வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை )