வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (17:31 IST)

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி ..

சேலம் அருகே கோட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் வட்டாச்சியர் வருவாய் அலுவலகத்தில் சி பிரிவில் உதவியாளர் பணிபுரியும் கவிதா என்பவர் ஒருவரிடம் சான்றிதழ் பெறுவதற்காக லஞ்சம் வாங்கியுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.