Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வயல் வெளியில் கூட நாங்கள் போராடக் கூடாதா? விவசாயிகள் குமுறல்

Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2017 (18:32 IST)

Widgets Magazine

திருச்சி அருகே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கால்நடைகளுடன் வயல்வெளியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


 

 
திருச்சி மாவட்டம் அருகே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியின் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
 
இவர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், போரட்டம் நடக்கக்கூடிய இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆடு மாடுகளை போராட்டத்துக்கு கொண்டு வரக்கூடாது என்றும், வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்வெளியில் இறங்கி போராடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் மீறினால் கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர்.
 
இதையடுத்து எங்கள் வயலில் நாங்கள் போராடுவதை நீங்கள் கேட்க முடியாது என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதோடு விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு கொடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தை மாதத்தில் திமுகவில் இணைவு: நாஞ்சில் சம்பத் சூசகம்

அதிமுகவில் இன்னும் நீடிக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘தை பிறந்தால் வழி ...

news

தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்: நடிகர் கருணாஸ்!

திருவாடானை தொகுதியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான கருணாஸ், தடையை மீறி ஜல்லிக்கட்டு ...

news

டைட்டானிக் விபத்திற்கு பனிப்பாறை காரணம் இல்லையாம்! - புதிய காரணம் கண்டுபிடிப்பு

மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட ’டைட்டானிக்’ என்ற பயணிகள் கப்பல் கடந்த 1912ஆம் ...

news

மருத்துவர்களை சரமாரியாக தாக்கிய பாஜக எம்பி (வீடியோ)

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பாஜக எம்பி ஆனந்த குமார் ஹெக்டே, ...

Widgets Magazine Widgets Magazine