செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (20:16 IST)

தேர்வுக் கட்டணம் செலுத்தும் அவகாசம் நீட்டிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நடப்பு செமஸ்டர் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது.

மேலும், இதுவரை தேர்வுக் கட்டணம் செலுத்தாதவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.750 –ஐ 14 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமெனவும் எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இம்மாதக் கடைசியில் செமஸ்டருக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடைபெரும்  என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நடப்பு செமஸ்டர் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.