Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடி, பாஜக, மதுக்கடை - டிவிட்டரில் தெறிக்க விடும் ராமதாஸ்..

சனி, 10 ஜூன் 2017 (12:20 IST)

Widgets Magazine

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசியல் நிலை பற்றி கேலியாகவும், கிண்டலாகவும் பல கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.


 

 
“சாலையோரக் கடையில் டீ குடித்தார் எடப்பாடி பழனிச்சாமி: இதற்கு முன் இருந்தவர்கள் நடித்து முதல்வர் ஆனார்கள்... இவர் முதல்வராகி நடிக்கிறார்” என ஒரு பதிவிலும்,
 
“தமிழக அரசின் செயல்பாடுகளில் தலையீடு இல்லை: வெங்கையா - உண்மை தான்... நீங்கள் குறுக்கிடவில்லை, உத்தரவிடுகிறீர்கள்!” என ஒரு பதிவிலும்,
 
“வறட்சியிலிருந்து மக்களை பாதுகாப்பதே தலையாயக் கடமை: எடப்பாடி - அதற்கு நீங்கள் தண்ணீர் வழங்க வேண்டும்... மதுக்கடை திறக்கக்கூடாது!” என அடுத்த பதிவிலும் அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எண்ணி 6 வருடங்களில் வங்கிகள் இருக்காது: டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம்!!

நாட்டில் அடுத்த 6 ஆண்டுகளில் பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக அமிதாப் ...

news

கேரளாவுக்கு சென்ற தினகரன் - பின்னணி என்ன?

ஒரு முக்கிய அரசியல் புள்ளியை சந்திப்பதற்காக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ...

news

எதிர்ப்புகள் வலுத்தாலும் சோதனையை கைவிடாத வடகொரியா!!

வடகொரியாவின் புதிய ஏவுகணை போர்க்கப்பலை அழிக்க கூடிய திறன் கொண்டுள்ளது என்ற புதிய தகவல் ...

news

ரூ.21 கோடி வரி ஏய்ப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ஒப்புதல்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தி வரும் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதை ...

Widgets Magazine Widgets Magazine