திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:56 IST)

வரதட்சனைக் கொடுமை… தண்டனைக் காலத்தை உயர்த்த பரிந்துரை!

வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்வோரின் தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாக தற்போது இருந்து வருகிறது.

தமிழகத்தில் வரதட்சனைக் கொடுமை செய்வோருக்கான தண்டனையாக 7 ஆண்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தண்டனைக் காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என சொல்லப்படுகிறது.