’’எனது பெயரை பயன்படுத்த வேண்டாம்’’ - இளையராஜா வேண்டுகோள்

illayraja
Last Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (20:31 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரசாரத்திற்க்காக, அரசியல் லாபத்திற்காக எனது பெயரைப் வேண்டாம் என அரசியல் கட்சியினருக்கு இசையமைப்பாளர் இளையராக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளையராஜா ஏற்கனவே தனது நண்பரும் பின்னணி பாடகருமான எஸ்.பி,பாலைசுப்பிரணியமை தனது பாடலை மேடையில் பொதுநிகழ்ச்சியில் பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுபினார் .

இதனையடுத்து வர்த்தக நோக்கில் அவரது பாடலைப் பாட உரிய ராயல்டி தொகையை தனக்குத் தரவேண்டுமென அவர் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
.
 

 
 


இதில் மேலும் படிக்கவும் :