Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அது நாங்க இல்ல: ஓ.பி.எஸ்.க்கு திமுக ஆதரவு செய்திக்கு மறுப்பு

Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2017 (20:19 IST)

Widgets Magazine

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறினார். ஆனால் தற்போது இதற்கு திமுக தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன்,

ஏற்கனவே திமுக துணை பொருளாலர் துரை முருகன் சட்டசபையிலேயே, ஓ.பி.எஸ்-யிடம், உங்களுக்கு எப்போதுன் எங்கள் ஆதரவு உண்டு.. நீங்கள் உங்கள் பக்கம் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார். அது போலவே திமுக தற்போது ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு அளித்துள்ளது.

இது ஓ.பி.எஸ் என்ற தனிப்பட்ட மனிதருக்கு தரும் ஆதரவு இல்லை. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு தரும் ஆதரவாக இதைக் கருத வேண்டும், என்று கூறினார்.
 
இந்நிலையில் அது தவறான செய்தி என்று திமுக தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் என்றுமே ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு கிடையாது என்று கூறினார். ஆனால் திடீரென திமுக ஆதரவு அளிக்கும் என்ற செய்தி வெளியானது. பின்னர் அதற்கு மறுப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேலும் தமிழக அரசியலில் திடீர் திருப்பமும், பரபரப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வதந்திக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவில்லை

ரிசார்ட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ...

news

எங்கள் எதிர்காலமே உங்கள் கையில் - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விசு கோரிக்கை (வீடியோ)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகரும், ...

news

மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் பஸ்ஸில் ஏறவில்லை: ஓபிஎஸுக்கு ஆதரவு?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தற்போது அதிமுக கட்சி இரண்டாக உடைந்து ...

news

திடீர் திருப்பம்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு - திமுக அறிவிப்பு

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு ...

Widgets Magazine Widgets Magazine