1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 10 நவம்பர் 2019 (10:51 IST)

திருநங்கைகளை கட்சியில் சேர்க்க விதி திருத்தம்.. ஸ்டாலின் அதிரடி

திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் செயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திருநங்கைகளை கட்சியில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இணையத்தளம் மூலம் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்கவும் விதிகளில் திருத்தம் கொண்டுவரவுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.