எங்கள் எதிர்காலமே உங்கள் கையில் - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விசு கோரிக்கை (வீடியோ)


Murugan| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (19:31 IST)
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகரும், இயக்குனருமான விசு குரல் கொடுத்துள்ளார்.


 
அதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் ஆதரவை ஓ.பி.எஸ்-ற்கு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ....
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :