Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரன் ஆதரவாளர் கார் விபத்தில் படுகாயம்

ttv
Last Modified வியாழன், 7 டிசம்பர் 2017 (18:33 IST)
திண்டுக்கல்  கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த விபத்தில், காரில் சென்ற தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம் அடைந்தார்.
கர்நாடகாவின் ஆதிமுக மாநில செயலாளராக உள்ள புகழேந்தி, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் புகழேந்தி நண்பர் ஒருவரின் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல்  கலெக்டர் அலுவலகம் அருகே காரில் வந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்துக்குள்ளாகியது. இதில் படுகாயமடைத அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :