வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (22:30 IST)

கரும்பு வாங்கினால் டேட்டா இலவசம்!

இன்றைய நவீன உலகின் போக்கிற்கு ஏற்ப விற்பனையாளர்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மானாமதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பொங்கல் பண்டிகையையொட்டி வித்தியாசமான ஆஃபர் அளித்துள்ளனர்.

அதாவது, அவர்களின் கடையில் விற்கப்படும் 10 கரும்பை வாங்கினால்ல் 1 ஜிபி  டேட்டா இலவசமாக வழங்கப்படும் என போர்டில் எழுதிவைத்து வியாபம் செய்துள்ளனர். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.