புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (16:58 IST)

டீ- கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு டீக் கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடை ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.