1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (19:23 IST)

குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து !

Fire
திருத்தணி அடுத்த சிவாடா காலணியில் ஒருவரின் குடிசை வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்து குடியிருப்பு முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

திருத்தணி அடுத்து சிவாடா காலனியில் வசிப்பவர் பழனி. இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி மற்றும்,  இரண்டுகள் மகண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசையில் தீப் பற்றி எரிந்தது.  இதில், ஒருவருக்கு காயம்  ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குடிசை முற்றிலும் தீப் பற்றி எழுந்து டஇவஇடிது தரை மட்டமாகியுள்ளது.

இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.