1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (21:55 IST)

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரொனா தொற்று

corono
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதால் கொரொனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாராத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரொனா பரவல் அதிகரித்த நிலையில்,  இதன் முதல், இரண்டு மற்றும் முன்றாம் அலைகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  விஐடி வளாகத்தில் திங்கட்கிழமை வரை 1200க்கு மேற்பட்ட மாணவர்களிடமிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரும் நாட்களில் சாட்டுரேசன் டெஸ்டிங் மூலம் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.