1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (22:52 IST)

கொரோனா முதல் கட்ட நிவாரண உதவித்தொகை வழங்கல்

கரூர் அருகே சிண்ணான்டிபட்டி கூட்டுறவு அங்காடியில் கொரோனா முதல் கட்ட நிவாரண உதவித்தொகை வரவணை பஞ்சாயத்துத் தலைவர் வழங்கினார்.
 
 
தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகினங்க தமிழகத்தின் மின்சார, மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக கழக  செயலாளருமான  V.செந்தில்பாலாஜி   அவர்களின் வழிகாட்டுதலின் படி கொரோனா பாதிப்பு நிவாரண உதவிதொகை முதல் தவணையாக ரூ.2000 நேற்று கடவூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆற்றல் மிகு செயலாளர் மு.ராமலிங்கம்  தலைமையில் வேப்பங்குடி சிண்ணான்டிபட்டி கூட்டுறவு அங்காடியில் வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் மு.கந்தசாமி  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி நிருவாகிகள் அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சமூக இடைவெளி உடன் கலந்து கொண்டனர்...