1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (04:21 IST)

கோ ஆப்டெக்ஸ்-ல் தங்க மழை

கோ ஆப்டெக்ஸ்-ல் தங்க மழை

கோ ஆப்டெக்ஸ்-ல் நிறுவனத்தில், தங்க மழை திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட, அதிர்ஷ்டசாலிக்கு அமைச்சர் கோகுல இந்திரா தங்கம் வழங்கினார்.
 

 
கோ ஆப்டெக்ஸ்சின் விற்பனையை பெருக்கும் வண்ணம்  தங்க மழைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் நெல்லை மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட  வாடிக்கையாளர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்கமும், இரண்டாவது பரிசாக 2 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
 
இந்த விழாவில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு அதிர்ஷ்சாலிக்கு, தங்கம் வழங்கினார்.
 
நடிப்பு ஆண்டில், கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் 28 கோடி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.