திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (19:27 IST)

ஒற்றை வார்த்தை ட்வீட்: முதல்வரின் ஒற்றை வார்த்தை டுவிட் என்ன தெரியுமா?

stalin
இன்று காலை முதல் ஒற்றை வார்த்தை டுவிட் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் தமிழ் தமிழ்நாடு உள்பட பல ஒற்றை வார்த்தை டுவிட் தமிழகத்தில் டிரெண்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 அமெரிக்காவை சேர்ந்த ரயில் நிறுவனம் ஒன்று ட்ரெயின் என்ற ஒற்றை வார்த்தையை பதிவு செய்ததை அடுத்து உலகம் முழுவதும் என்ற ஒற்றை வார்த்தை டுவிட் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ட்ரெண்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இணைந்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திராவிடம் என்ற ஒற்றை வார்த்தை பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல்வர் டுவிட் செய்ததை அடுத்து மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஒற்றை வார்த்தை டுவிட்களைப் பதிவு செய்து வருகின்றனர்