1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 மே 2022 (22:14 IST)

ஊட்டியில் பாரம்பரிய நடனம் ஆடிய முதல்வர் ஸ்டாலின்

stalinc
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  நேற்று  மாலை கோவை சென்றார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சி  மற்றும் கோவை வ.ஊசி, மைதானத்தில் நடைபெறும் பொரு நை அகழ்வாராய்ச்சி கண்காட்சிம் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் கண்காட்சியை முதல்வர் திறந்துவைத்துப் பார்வையிடுகிறார்.

இந்த நிலையில் இன்று ஊட்டி சென்ற முதல்வர் ஸ்டாலின் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனமாடி அசத்தினார். இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.