திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (18:19 IST)

தமிழகத்தில் இன்று இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெல்லச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில்  கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகத்தில்  நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், தென் காசி  உள்ளிட்ட 24 மாவட்டங்களீல் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என                                                                     அறிவித்துள்ளது.