செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (22:47 IST)

செல்போன் வெடித்து இளைஞர் பலி

செல்போன் வெடித்து இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை காந்திநகரில் வசித்து வந்த சிவராம் என்ற 18 வயது இளைஞர் செல்போன் சார்ஜ் போட்டுவிடு தூங்கியுள்ளார்.

பின்னர் சார்ஜர் ஒயரில் எதோ பழுது காரணமாக தீப் பிடித்து  எரிந்ததில் அவரது உடலிலும் தீப் பரவியது.  இதையத்து உடனடியாக அவரை  மருத்துவ்மனைக்குக் கொண்டு சென்ரனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவராம் உயிரிழந்தார்.