திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (23:35 IST)

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: இந்திக்கு முக்கியத்துவம்- முதல்வர் கண்டனம்

சிபிஎஸ் இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, முதன்மைப் பாடமாகவும், ஏனைய தமிழ், பஞ்சாப் உள்ளிட்ட மாநில மொழிகள் சிறிய பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பஞ்சாப் முதல்வர்  கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்  மற்ற மாநில மொழிகளின் உரிமைகளை இது பறிக்கும் எனவும் கூறப்படுகிறது.