Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பஸ்சை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பஸ்சில் ஏறி ஓடிய டிரைவர்!!

Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:28 IST)

Widgets Magazine

திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்த பஸ்சை பாதியில் நிறுத்திய டிரைவர் வேறு பஸ்சில் ஏறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பஸ் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் அதனை தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது. இதனால் பயணிகள் பலர் அவரை எச்சரித்துள்ளனர்.
 
அதன் பின்னரும் பஸ்சை டிரைவர் தாறுமாறாகவே ஓட்டியுள்ளார். இதையடுத்து திடீரென சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த வழியாக சென்ற மற்றொரு அரசு பஸ்சில் ஏறி சென்று விட்டார். 
 
இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர் பஸ் கண்டக்டர்  போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி மாற்று டிரைவர் அனுப்பும்படி தெரிவித்துள்ளார்.
 
சுமார் 2 மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்து பஸ்சை இயக்கினார். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பின்வருமாறு கூறினர், டிரைவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரி இல்லை. இதற்கிடையே பஸ்சை ஓட்டும்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
 
இதனால்தான் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி, மற்றொரு பஸ்சில் ஏறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என தெரிவித்தனர்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடுவானில் மயங்கி விழுந்த பயணிகள்: காரணம் என்ன? வைரல் வீடியோ!!

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது ஏசி வேலை செய்யாததால் பயணிகள் சிலர் மயங்கி ...

news

8 மாத கர்ப்பிணியின் ரேம்ப் வாக்: முகம்சுளித்த பார்வையாளர்கள்!!

நியூயார்க்கில் நடைபெற்ற ரேம்ப் வாக்கில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வயறு தெரியுமாறு ...

news

சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி; குண்டை தூக்கிப் போட்ட ஜெயானந்த்

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய முயற்சிப்பது எம்.ஜி.ஆர் எழுதி ...

news

டெல்லியில் ஆங்கிலம் பேசியதால் இளைஞருக்கு சரமாரி தாக்குதல்!!

டெல்லியில் இளைஞர் ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசியதால் 5 பேர் கொண்ட கும்பல் அவரை ...

Widgets Magazine Widgets Magazine