திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (15:46 IST)

NLC வேண்டாம் என போராடியவர்கள் சாராய ஆலை வேண்டாம் என போராடியதுண்டா? பாஜக

NLC வேண்டாம் என போராடியவர்கள் சாராய ஆலை வேண்டாம் என போராடியதுண்டா? என பாஜக பிரமுகர் டாக்டர் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
 
ஸ்டெர்லைட் வேண்டாம்..
குளச்சல் துறைமுகம் வேண்டாம்..
கூடங்குளம் வேண்டாம்...
ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டாம்...
எட்டு வழிச்சாலை வேண்டாம்....
பசுமை விமான நிலையங்கள் வேண்டாம்...
NLC யும் வேண்டாம்....
என போராடுபவர்கள்...
சாராய ஆலைகள் வேண்டாம் என போராடி பார்த்துள்ளீர்களா?
அதுதான் கட்சியின் சிதம்பர ரகசியம்.
 
Edited by Mahendran