1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (10:08 IST)

சென்னை ஆயிரம்விளக்கில் பாஜக கட்சி வேட்பாளர் குஷ்பு சுந்தர் பின்னடைவு

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் குஷ்பு சுந்தர் பின்னடைவில் உள்ளார்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் போட்டியிட்ட பாஜக கட்சி  வேட்பாளர் குஷ்பு சுந்தர் 1,357 வாக்குகள் பெற்றுள்ளார். தன்னை  எதிர்த்து போட்டியிட்ட திமுக கட்சி வேட்பாளர் எம். எழிலனை  விட 1,973 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். எனவே  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தற்போது 1,973 வாக்குகள் பெற்று  முன்னிலையில் உள்ளார்.
 
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திமுக 126 இடங்களையும், அதிமுக 74 இடங்களையும் (அதிமுக 61, பாஜக 3, பாமக 10), மநீம 1 இடங்களையும் பெற்றுள்ளது.