Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபக் பேட்டியில் ஏகப்பட்ட ‘பீப் ’சவுண்ட் - நடந்தது என்ன?

செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (10:47 IST)

Widgets Magazine

ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஏகப்பட்ட ‘பீப்’ ஒலி கொடுக்கப்பட்டது.


 

 
மறைந்த ஜெ. வின் மரணத்தில் உள்ள சந்தேகம், பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அவரின் அண்ணன் மகன் தீபக் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். 
 
அதில், ஜெயலலிதா 3 நாட்கள் மட்டுமே சுய நினைவோடு இருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கான இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அகற்றப்பட்டது. அவரை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. ஆளுநர் வித்யாசாகர் வந்தபோது கூட அவர் சுயநினைவின்றியே இருந்தார் என்பது உட்பட பல பரபரப்பான தகவல்களை அவர் கூறினார்.
 
அதே சமயம் தினகரனை பற்றி பேசும் போது அவர் மிகவும் கோபமாக காணப்பட்டார். தினகரன் எந்த காரணம் கொண்டும் பொறுப்பிற்கு வரவே கூடாது என அவர் தெரிவித்தார். அப்போது, சில அநாகரீமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். அதனால், நிறைய ‘பீப்’ ஒலி கொடுக்கப்பட்டது. 
 
அதோடு அவர் மதுபோதையில் அந்த பேட்டியை கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

2 குழந்தைகளுக்கு மேல் பெற்று பதவி இழந்த நீதிபதிகள்

மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற நீதிபதிகள் பதவி நீக்கம்

news

பேரறிவாளனை சந்திப்பவர்களுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனை ...

news

தினகரனை சத்தியம் செய்ய சொல்லுங்கள் - தீபக் காட்டம்

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது டிடிவி தினகரன் அங்கு வரவே இல்லை என ...

news

ஜெ.விற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு எப்போது அகற்றப்பட்டது? - தீபக் தரும் பதில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்னன் மகன் தீபக் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ...

Widgets Magazine Widgets Magazine