வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 21 ஜூலை 2021 (22:23 IST)

பக்ரீத் பண்டிகை..இணையதளத்தில் டிரெண்டிங்

இன்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடி வருகின்றனர். இருப்பதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று  நேரங்களுக்கு முன்பாக வாழ்த்துச் செய்தி ஒன்றை தெரிவித்திருந்தார் என்பதும் அதேபோல் அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பகக்தில், அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு,  இணையதளதில் பல்வேறு மீம்கள் வைரலாகி வருகிறது. அதில் முக்கியமாக பிரியாணி குறித்த மீம்களே இடம்பிடித்துள்ளது.