திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (16:38 IST)

குறைந்தது தங்கத்தின் விலை ..மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ஒரு  இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ4,665 க்கு விற்பனை ஆகிறது. எனவே ஒரு சவரன் ரூ.37,320 க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ .5,031 க்கு விற்பனை ஆகிறது. ஒருசவரன் ரூ.40,208 க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.68.20 க்கு விற்பனை ஆகிறது.