Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாராட்டக்கூட மனம் இல்லாதவர் கமல்ஹாசன். அமைச்சர் கடம்பூர் ராஜூ

Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (05:03 IST)

Widgets Magazine 
 
நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டில் அரசு துறைகள் அனைத்தும் கெட்டு போய்விட்டது என்று கூறியுள்ளார். தொடர்ந்து இவ்வாறு அவர் அவதூறு தெரிவித்து கருத்து தெரிவித்தால் அரசு சார்பில் அவர் மீது வழக்கு தொடரப்படும். 
 
தமிழக அரசு திரைப்பட நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்காக விருது வழங்கி கவுரவித்து உள்ளது. திரைப்படத்துறையினர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன் பாராட்டக்கூட மனம் இல்லாதவர். அவரைப்பற்றி கூற விரும்பவில்லை' என்று கடம்பூர் ராஜூ மேலும் கூறியுள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கமல்ஹாசன் முதலில் இதை செய்யட்டும்! தமிழிசை செளந்திரராஜன் காட்டம்

நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய ...

news

மு.க.ஸ்டாலினின் கோபச் செய்தியில் கமலின் ஆதங்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை எதிர்த்து விமர்சனம் செய்தபோது அமைச்சர்களால் அவர் ...

news

கமல்-திமுக திடீர் நெருக்கமா?

உலகநாயகன் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் கட்டம் கட்ட தொடங்கிவிட்டனர். ஒருவர் கமல் எல்லாம் ...

news

ஆடு திருடியதாக அடித்து கொல்லப்பட்ட சிறுவன்!

பாகிஸ்தானில் ஆடு திருடியதாக கூறி 14 வயது சிறுவனை சிலர் சித்ரவதைச் செய்து கொலை செய்த ...

Widgets Magazine Widgets Magazine