Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் சேதுபதிக்கு ஜோடியான குத்துச்சண்டை வீராங்கனை: ஆண்டவன் கட்டளை - ட்ரெய்லர்

Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (11:22 IST)

Widgets Magazine

காக்கா முட்டை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மணிகண்டன் இயக்கும் அடுத்த திரைப்படம் ஆண்டவன் கட்டளை.


 


இப்படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ’இறுதி சுற்று’ படத்தில் நடித்த குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடிக்கிறார்.
 
இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 23 தேதி வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்படத்தின் ட்ரெய்லர் காட்சி உங்கள் பார்வைக்காக....


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கர்நாடக மக்கள் அப்படித்தான் செய்வார்கள்: நியாயப்படுத்தும் மத்திய பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதையடுத்து கர்நாடகா கலவர பூமியாக ...

news

செவ்வாய் கிரகத்தில் மலைக் குன்று, பாறைகள் இருந்ததற்கான புகைப்படங்கள் வெளியீடு

செவ்வாய் கிரகத்தில் முதன் முறையாக மலைக் குன்று ஒன்றினையும், அங்கு சிதைவடைந்த பாறைகள் ...

news

தங்கம் வென்ற மாரியப்பன் உன்மையான தங்கம் என்பதை நிருபித்துவிட்டார்!

பாராலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் ...

news

வன்முறையை தூண்டிய கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் கைது!

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் வன்முறையை தூண்டி விட்டு அதனை அறங்கேற்றியவர்களில் ...

Widgets Magazine Widgets Magazine