Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தில் மறுதேர்தல், ஜனாதிபதி ஆட்சி: ஆனந்த் ராஜ்!!

ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (15:27 IST)

Widgets Magazine

மக்கள் விரும்பும் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி மறு தேர்தல் நடத்த வேண்டும் நடிகர் ஆனந்த் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.


 
 
ஜெயலலிதா இறந்த பிறகு நடிகர் ஆனந்த் ராஜ் அதிமுக கட்சியை விட்டு வெளியேறினார். நடிகர் ஆனந்தராஜ் சசிகலா தலைமையை ஏற்க முடியாது என்று கட்சியில் இருந்துவிலகினார். 
 
தற்போது தமிழக அரசியலில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி செயல்பட்டு வரும் நிலையில் ஆனந்தராஜ், தமிழக மக்கள் விரும்புபவர் தான் தமிழக முதலமைச்சராக வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
அதனால் தமிழகத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டியது அவசியம் என்றார்.  பணம் செலவாகும் என்றாலும், தமிழக மக்களின் நலன் கருதி மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பெரும் படையோடு வரும் ஜெயக்குமார்? ஓ.பி.எஸ்.க்குதான் எங்கள் ஆதரவு

அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கொண்ட பெரும் படையை திரட்டிக்க் கொண்டு ...

news

இரண்டாம் உலகக்போர் அணுகுண்டு: கிரேக்க நாட்டில் அதிர்ச்சி!!

கிரேக்க நாட்டில் தெசா லோகினி என்ற இடத்தில் சாலைப் பணிகள் நடைபெற்றது. அப்போது பூமிக்குள் ...

news

பன்னீர் செல்வத்துக்கு இதுவரை ஆதரவு அளித்துள்ள சிலர்...

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்து பேசியதை அடுத்து அவருக்கு ஆதரவு ...

news

பின்வாசல் வழியாக தப்பி ஓடிய பொறுக்கி புகழ் சு.சுவாமி!!

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ...

Widgets Magazine Widgets Magazine