புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (20:11 IST)

மது அருந்திய மாணவிகள்…

students
பள்ளி மாணவிகள் சிலர் மரு அருந்தும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

பள்ளியில் படிக்கும் சில மாணவிகள் ஆண் நண்பர்களுடன் இணைந்து பீர் குடிக்கும் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்குப்  மக்கள் பலரும்  விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.