1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:47 IST)

ஆயிரம்_கைகள்_கூடட்டும்- நடிகர் கமல்ஹாசன் டுவீட்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

 இ ந் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையுடன் கைகோர்க்க விரும்புபவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.சமூக சேவகர்கள்,இளைஞர்கள்,கல்லூரி மாணவர்கள்,பெண்கள் மநீம உடன் இணைந்து செயலாற்றலாம்.உள்ளாட்சியில் நல்லாட்சியை மலரச் செய்யலாம்.விவரங்களுக்கு: https://forms.gle/fnKuUSAvbuoLdkDg9 #ஆயிரம்_கைகள்_கூடட்டும்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையுடன் கைகோர்க்க விரும்புபவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.சமூக சேவகர்கள்,இளைஞர்கள்,கல்லூரி மாணவர்கள்,பெண்கள் மநீம உடன் இணைந்து செயலாற்றலாம்.உள்ளாட்சியில் நல்லாட்சியை மலரச் செய்யலாம்.விவரங்களுக்கு: https://forms.gle/fnKuUSAvbuoLdkDg9 #ஆயிரம்_கைகள்_கூடட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று கமல்ஹாசன் ம. நீ.ம கட்சியின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.