அதிமுகவுக்காக புதிய டிவி, நாளிதழ்

Edappadi
Last Updated: புதன், 3 ஜனவரி 2018 (12:41 IST)
அதிமுகவுக்காக விரைவில் பிரத்யேகமாக புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 
கட்சியின் தொலைக்காட்சியானா ஜெயா டிவியில் டிடிவி தினகரனை முன்னிலை படுத்தி செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் அதிமுகவுக்கென தனி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் புதிதாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதிமுகவுக்காக விரைவில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் தொடங்குவதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :