Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்ற கருணாஸ்

Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (13:50 IST)

Widgets Magazine

ஏற்கனவே 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தற்போது கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் மற்றும் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
 
டிடிவி தினகரன் அணியில் இருக்கும் தங்க தமிழ்செல்வன், தங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது கருணாஸ், ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் முதல்வருக்கான ஆதாரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
 
இதனால் தற்போது டிடிவி தினகரன் அணிக்கு வெளிப்படையாக 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல: கிருஷ்ணசாமி அதிரடி!

அனிதா தற்கொலை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி வரும் புதிய தமிழகம் கட்சியின் ...

news

8 வயது சிறுமியை வீடுபுகுந்து பலாத்காரம் செய்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்!

திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே 8 வயதான சிறுமியை 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் ...

news

திடீர் திருப்பம் ; எடப்பாடி அணிக்கு மாறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த வந்த கம்பம் தொகுதி ...

news

பிளாக் நரேந்திர மோடி; டுவிட்டரில் புரட்சி: பாஜகவினர் திகைப்பு!!

சுமார் 33.7 மில்லியன் மக்கள் மோடியை டுவிட்டரில் பின் தொடர்ந்து வரும் நிலையில், ...

Widgets Magazine Widgets Magazine